அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர் சாவு

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் 'திடீர்' சாவு

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர் என்று இறந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Jun 2022 2:44 AM IST